ஸ்டண்ட் மாஸ்டர் DR.A.K.S. JOTHI இயக்கி நடிக்கும் “சிலம்பம்” திரைப்படம்

2018 இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு

லட்சுமி நாராயணா பிலிம்ஸ்
தயாரிப்பில்

ஸ்டண்ட் மாஸ்டர்
DR.A.K.S. JOTHI இயக்கி நடிக்கும்
“சிலம்பம்” திரைப்படம்

குமார் ஒளிப்பதிவு செய்ய
D இசையமைக்கிறார்

இதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன

படை பலம் பண பலம் அதிகார பலத்த்தின் சூழ்ச்சிக்குள்
சிக்கி தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதை

படத்தைப் பற்றி ஸ்டண்ட் மாஸ்டரும் இயக்குனர் ஆன DR.A.K.S ஜோதி அவர்கள் கூறுகையில் சிலம்பாட்டத்தை நேசிக்கும்
சிலம்பாட்டத்தை நேசிக்க துடிக்கும்
ஒவ்வொரு மாணவர்களிடமும்
சிலம்பக் கலையை
இது ஊக்குவிக்கும் ஒரு படமாகவும் அதே கணம் சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும் என்கிறார்.

Comments (0)
Add Comment