“ஈர காற்று” படத்தின் துவக்க விழா பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி துவக்கி வைத்தார்

43

ரீ கல்கி புரொடக்ஷன் சார்பில்
கல்யாண குமார் தயாரிப்பில் ஈரக்காற்று படத்தின் துவக்க விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாண்டிச்சேரி முதலமைச்சர்
என்.ரங்கசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

சம்யுத் கதாநாயகனாக நடிக்க ராஷ்மிதா ஹிவாரி நாயகியாக நடிக்க
ஆதி கிருஷ்ணா இயக்குகிறார்

வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார் இளந்திரையன் இசையமைக்கிறார்