விஜய் சேதுபதி வெளியிட்ட “திரைவி” படத்தின் டீசர்

29

நித்தி கிரியேட்டர்ஸ் சார்பில் கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில்
பி.ராஜசேகரன் தயாரிப்பில் முருகானந்தம் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் திரைவி.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டார்

உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது அதேபோல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகிறது எனும் மையக்கருத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள படம் திரைவி.

ஒளிப்பதிவு –
ஆர்.அதிசயராஜ்

இசை -என்.டி.ஆர்
பாடல்கள் -அருண்பாரதி
வெ.மதன்குமார்

எடிட்டிங் -ஆர்.வசந்தகுமார்
நடனம் -எஸ்.எல்.பாலாஜி

தயாரிப்பு மேற்பார்வை –
எஸ்.எம்.ராஜ்குமார்
மக்கள் தொடர்பு – வெங்கட்

இணைத் தயாரிப்பு -முருகானந்தம்

தயாரிப்பு -பி.ராஜசேகரன்

இயக்கம் –
கார்த்தி தட்சிணாமூர்த்தி