வரலட்சுமி சரத்குமாரின் அரசி செப்டெம்பரில் வெளிவருகிறது

113

வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர்களின் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘அரசி’.

வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக், ராட்சஷன் வினோத்சாகர், ஹாசினி, சுப்ரமணியம் சிவா,
கே.நட்ராஜ்,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், மீரா ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண்,ஏ.ஆர்.கே ராஜராஜா இயக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – செல்வா.ஆர்

இசை -சித்தார்த் விபின்

பாடல்கள் – ஆவடி
சே.வரலட்சுமி,
அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா

நடனம் – தினா
சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா
மக்கள் தொடர்பு – வெங்கட்

படத்தின் அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் முடிவடைந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் செப்டெம்பர் மாதம் திரையரங்குகளில் வெளிவருகிறது.