சினி டோர் ஸ்டுடியோஸ் வழங்கும் ட்ரெண்டிங் ஜோடி .

52

தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் மாபெரும் பேஷன் ஷோ ,
வரும் ஜூலை 13 வணிமஹால் சென்னையிலும் , ஆகஸ்ட் 11 கோவையிலும் நடகவிருப்பதாக சினி டோர் ஸ்டுடியோஸ் இயக்குனர் திருமதி ஷீலா , பேஷன் கோரியோக்ராபர்
FC வினோத் , ராக் ஈவென்ட்ஸ் மணி , தயாரிப்பாளர் திரு கருணாகரன்
மற்றும் பிரபலங்கள் சென்னையில் செய்தியாளர்களை நேரில் சந்தித்து அறிவித்தனர் .
இந்த நிகழ்ச்சி மூலம் புற்று நோயாளிகள் நலன் , ஏழை குழந்தைகளின் கல்லவி நலனுக்காக நிதி திரட்டும் நோக்கத்தோடு நடத்த படுவதாக அறிவித்தனர்.
டிஜிட்டல் கிரிக்கெட் சீசன் 2
சின்னத்திரை பிரபலங்களும் வெள்ளித்திரை பிரபலங்களும் சமூக ஊடவியலாளர்களும் கலந்து கலந்துகொண்டு இந்த டிஜிட்டல் கிரேட் கேட் சீசனை நடத்துபவர் திரு மணி ராக்கிவென்ட் நிறுவனர் இவருடைய தலைமையில் இன்று பிரஸ்மீட் நடைபெற்று டி-ஷர்ட் லான்ச் வெளியிடப்பட்டது.

https://youtu.be/o7SV9iFPl1w