#RaghuThatha, Kayalvizhi’s heart-warming adventure is coming to a theatre near you. Get ready for a hilarious, emotional and empowering rollercoaster ride!

72

#RaghuThatha releases on 15th August 2024. Mark your calendars and spread the word!

ரகு தாத்தா! சாகசம் நிறைந்த கயல்விழியின் கதை, உங்கள் மனங்களை கவர வருகிறது! உங்களை சிரிக்கவைக்கும், சிந்திக்கவைக்கும், நெகிழவைக்கும் ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராகுங்கள்.
ரகு தாத்தா ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. உற்றார் உறவினரோடு வந்து கண்டுகளியுங்கள், மேலும் இத்தகவலை அனைவருடனும் பகிருங்கள்!