“பெண்களே, உங்களையும் உங்கள் கனவுகளை நம்புங்கள் “சர்வதேச பவர் லிப்ட் சாதனையாளர் ஆர்த்தி அருண் பிறந்தநாள் செய்தி…

9,301

வெயிட் லிஃப்ட் பயிற்சியில் கையை இரண்டு துண்டாக உடைந்து சாதித்த சர்வதேச வெயிட் லிப்ட் சாதனையாளர் ஆர்த்தி அருண் பிறந்தநாள் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
NBA 24×7 செய்தி இணையதளம் வழியாக தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக, ”
“அன்பான பெண்களே,

நீங்கள் வலிமையான மற்றும் திறமையானவர். உங்களையும் உங்கள் கனவுகளையும் நம்புங்கள். உங்கள் செயல்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். முன்னோக்கி நகர்த்தவும், ஒருபோதும் கைவிடாதீர்கள். மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. வலுவாக இருங்கள், தொடர்ந்து செல்லுங்கள் மற்றும் உங்கள் இலக்குகளை அடையுங்கள்.
சர்வதேச பவர் லிஃப்டிங் விளையாட்டு வீரர் டாக்டர் ஆரத்தி அருண் தெரிவித்துள்ளார்.

(பல தூக்குதல் போது கை உடைந்த வீடியோ)

திருமணத்துக்கு பின் பளுதூக்குதலில் சாதித்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண்.
திருமணத்திற்கு பிறகு பளுதூக்கும் வீராங்கனை ஆன ஆர்த்தி அருண், ஐந்து காமென் வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்

விளையாட்டின்போது பெண்களுக்கு ஆடை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தும் இவர் குடும்ப வாழ்க்கை மருத்துவ பணி,விளையாட்டு‌வீராங்கனை யென் அனைத்திலும் நேரத்தை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்..

Subash Chandra bose Rajavelan
Editor-Value Media Middle East UAE