பரந்தூர் புதிய விமான நிலையம் – நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு

74

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1,75,412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியீடு

 

நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.

 

தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 1, பிளாட் எண் – 13 மற்றும் 14, திருப்பதி எஸ்டேட், எண். 59, திம்ம சமுத்திரம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம்,

என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம்.

 

ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.

 

 

ஏற்கனவே இது போன்று, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் உள்ள நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியீடப்பட்டு இருந்தது.