தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கபட்ட பகுதியில் உள்ள 250 பள்ளி மாணவர்களுக்கு தேவையான, பேக் மற்றும் நோட்டு, புத்தகங்களை உறியடி விஜய்குமார் வழங்கினர்

157

தூத்துக்குடியில் கடந்த 17,18 ம் தேதியன்று பெய்த கனமழையால் ஏராளமான மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள், இயக்குனர் நடிகர் உறியடி விஜய்குமார், தன்னுடைய தூத்துக்குடி Fans அசோசியேசன் மூலமாக வெள்ளம் பாதிக்கபட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு உணவும்,உதவித்தொகை யும், கொடுத்து வந்த நிலையில், அதை தொடர்ந்து நேற்றைய தினம் ,பாதிக்கபட்ட பகுதியில் உள்ள 250 பள்ளி மாணவர்களுக்கு தேவையான, பேக் மற்றும் நோட்டு,புத்தகம் வழங்கினார்கள்.

@Vijay_B_Kumar