Dolly pictures சார்பில் ரிச்சர்ட் தயாரிப்பில் ஷெரிப் இயக்கத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் படம் UR NEXT..

230

இப்படத்தின் இயக்குநர் ஷெரிப் இயக்குநர் SP ஜனநாதன் உதவியாளர் ஆவர். இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் நடிக்கிறார்கள். கலைஞர் டி வி வி.ஜே தணிகை ஒரு கதாநாயகனாகவும், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான Genius படத்தின் நாயகன் ரோஷன் மற்றொரு நாயகனாகவும் நடிக்கிறார்கள்…

திரில்லர் வகையில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க பெங்களூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது..

இப்படத்திற்கு இசையமைப்பவர் இசைபேட்டை வசந்த்,ஒளிப்பதிவு சுபாஷ் மணியன்..