இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் – ஷர்மிளா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

35

கன்னட சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராகவும், இயக்குநராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், ‘யுவன் ராபின்ஹுட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர், மும்பை போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட் இசை பணியில் பிஸியாக இருக்கிறார்.

ஒரு பக்கம் இசை என்றால் மறுபக்கம் இயக்கம் என்று 5 திரைப்படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்ட்டின் கிளெமெண்ட், இயக்கிய கன்னட திரைப்படமான ’மார்ட்டின் யு’ மிகப்பெரிய வரவே…
இசையமைப்பாளர், இயக்குநர் மார்ட்டின் கிளெமெண்ட் – ஷர்மிளா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

‘யுவன் ராபின்ஹுட்’ பட இசையமைப்பாளர் மார்ட்டின் கிளெமெண்ட்டுக்கு ஆண் குழந்தை பிறந்தது – @MartinC19790027

Director, Music Director
#MartinClement – #Sharmila blessed with baby boy