துபாய் முத்தமிழ் சங்கத்தின் 9வது வர்த்தக அமர்வு!

9,097

துபாய் முத்தமிழ் சங்கத்தின் 9வது வர்த்தக அமர்வு!

முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் துபாய் கராமா வில் வர்த்தக சந்திப்பு நடைபெற்றது.

 

சிறப்பு விருந்தினர்களாக திரு.சுதாகர் ராவ் ,திரு பாலஸ்கந்தன், திருமதி.தியா சுப பிரியா, சந்திரசேகரன் , கிஸ்ஸிங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தமிழக வார்த்தகர்களின் தொழில் முன்னேற்றம் , வளர்ச்சி,எதிர்கால திட்டமிட்டல், சமுக வளர்ச்சி குறித்த இந்த அமர்வில் விவாதிக்க பட்டது.