இந்த பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக கேக் வெட்டப்பட்டது. நடிகர்-நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு, சத்யஜோதி @TGThyagarajan மற்றும் இயக்குநர் #ராம் சிறப்பு ஷீல்டு வழங்க தயாரிப்பாளர் இயக்குநர் #JSK கவுரவித்தார்.
#FIRE Running successfully in theatres near you 🙌
#FireRunningSuccessfully
#Fire now streaming on @amazonprimeIN and @Tentkotta