விஜயகாந்த் இறந்ததால், மன்சூர் அலிகானின் “சரக்கு” ரீ ரிலீஸ் ஆகிறது!

224

மன்சூர் அலிகான், அதிக நடிகர் பட்டாளத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் “சரக்கு”!

வெளியான அன்று கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டதால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன்பு இருந்து விட்டனர். அதனால் படக்குழு படத்தை நிறுத்தி விட்டனர். இப்போது படத்தை உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளது. மன்சூர் அலிகான், யோகிபாபு, கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ் என அனைவரின் நடிப்பும் சிறந்த முறையில் வரவேற்பு பெற்றதால், வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடுகிறது படக்குழு!