குருவி ராஜன் காவல்துறைக்கு ராஜாவாக இருப்பதோடு, வெளி உலகத்திற்கு
தன்னை பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியாமல் வாழ்ந்து, சாதாரன இரண்டு பேரால் கொல்லப்படுவதோடு, அவனுடைய ராஜியமே அழிந்து விடுகிறது. அந்த குருவி ராஜன் யார்? குருவிராஜனை அழித்து அவனது சாம்ராஜ்யத்தையும் அழித்த அந்த நபர்கள் யார்? எப்படி அவர்கள் அதை செய்தார்கள்? என்பதே ‘ஷூட் தி குருவி’ படத்தின் மீதிக்கதை.
அர்ஜை குருவி ராஜன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
எப்பொழுதும் போல தன்னோட பாணியில பேசி சிரிக்க வச்சிருக்காரு சாரா.
நடிகர் நடிகைகள் :
அர்ஜை, சாரா, ஆஷிக் ஹுசைன், மணி வைத்தி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜிப்ஸி நவீன், சாய் பிரசன்னா மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பாளர்கள் : K.J.ரமேஷ், சஞ்சீவி குமார்
இயக்கம் : மதிவாணன்
கதை திரைக்கதை : மதிவாணன்
இசை : மூன்ராக்ஸ்
ஒளிப்பதிவு : பிரண்டன் சுஷாந்த் படத்தொகுப்பு : கமலக்கண்ணன் . K
கலை இயக்குனர் : சரவணன் பிரான்மலை ஒளி வடிவமைப்பு : ஜான் பெனியல், பூபாலன் தங்கவேல், பிரவீன்
பாடல்கள் : SK சொல்லிசை கவிஞன் சண்டை பயிற்சி : ஓம் பிரகாஷ்
ஆடை வடிவமைப்பு : பூர்வா ஜெயின் விளம்பர வடிவமைப்பு : NXTGEN, ராகுல் Design
தயாரிப்பு மேற்பார்வை : B. செல்லத்துரை தலைமை தயாரிப்பு மேற்பார்வை : S. சேது ராமலிங்கம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்