மகிழ் புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிக்கும் “துண்டு பீடி” திரைப்படத்தில் சில காட்சிகளை மாற்றி, ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்கிற பெயரில் வெளியிடுவதாக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கிற்கு, இடைக்கால தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்!