நடிகர் விஷால் அவர்களின் 35வது திரைப்படம் மகுடம் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது,

140

அதனை தொரந்து சென்னையில் TR கார்டனில் பல கோடிகளில் மிக பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு முதல் முறையாக ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பாராயன் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இணைந்து வித்தியாசமான முறையில் நடனங்கள் கலந்த சண்டை காட்சிகளில்
ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அங்கு வந்த நடிகர், இயக்குனர் T.ராஜேந்திரன் அவர்கள்
நடிகர் விஷால் மற்றும் படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

#மகுடம் #SGF99 #Vishal35
#Magudam #Makutam

மாபெரும் வெற்றி பெற்ற
விஷால் அவர்களின் மார்க் ஆண்டனி திரைப்படமும் அதே இடத்தில் இதே போல் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.