“தரம் தாழ்ந்து நடக்கிறார் இபிஎஸ்”–டிடிவி தினகரன் காட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்; தொண்டர்கள் கையில் தவெக கொடியை கொடுத்து பிடிக்க வைத்துள்ளனர்
விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல அதிமுக தயாராகிவிட்டதாகவே தெரிகிறது; கரூர் துயர சம்பவத்தை வைத்து…