பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் “

33

LAUGHING BUDDHA ENTERTAINMENT S. ராஜ்குமார், GM CINE PICTURES பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் ”

முழு நீள நகைச்சுவை திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் ,லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா, அபி சரவணன், ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகளாக ராஸ்மீதா மற்றும் ஏஞ்சல் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு சுரேஷ்குமார் சுந்தரம் கவனிக்க எடிட்டராக செஞ்சி மாதவன் பண்ண வேலன் சகாதேவன் இசையமைக்க இத்திரைப்படத்தை ராஜன். ரீ இயக்குனராக அறிமுகம் ஆகிறார்