இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு
திங்க் இன்டி வெளியிட்ட பால் டப்பாவின் 'ஏரோபிளேன்' மியூசிக் வீடியோ ஆல்பம்
ராப் இசை கலைஞர் - பாடகர் - பாடலாசிரியர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக அசைக்க முடியாத…