Browsing category

News

ஆந்திர மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டி சகோதரர்களுக்கு சிலை நிறுவிய ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவருமான புல்லட் டி.ஜி .சுரேஷ் அவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

Read more