Browsing author

NBA 24X7

சென்னையில் நடைபெற்ற புரோவோக் ஆர்ட் ஃபெஸ்டிவல் 2024 ஆண்டிற்கான விருதை பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன், பத்மஸ்ரீ பத்ரப்பன், கலைமாமணி டெல்லி கணேஷ்,கலைமாமணி கே.என்.ராமசாமி, கலைமாமணி ராஜ்குமார் பாரதி, கலைமயம் ஸ்ரீமதி, எஸ் எஸ் கலைராணி உள்ளிட்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

Read more

வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலியில், யுத்தம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர்க்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி, பாதிரியார்கள் மற்றும் உறவினர்கள் மனமுருகி பிரார்த்தனை.

Read more