Browsing author

NBA 24X7

சென்னையில் நடைபெற்ற 2வது நாள் Provoke Art Festival 2024 ஆண்டிற்கான விருதை பத்ம பூஷன் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன், பத்மஸ்ரீ லீலா சாம்சன், பத்மஸ்ரீ ஆர்.முத்துக்கண்ணம்மாள், கலைமாமணி டி.எஸ்.பி.கே மௌலி, வீணை விதுஷி, ஹேமலதா மணி, திரு கங்கை அமரன் உள்ளிட்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

Read more