அழகியல் துறையில் தனித்துவமிக்க VeCura ReSculpt இன் புதிய கிளையை சென்னை, தி.நகரில் நடிகை ஆல்யா மானசா மற்றும் பிரபா ரெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் முன்னணி மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் Business By On Sep 13, 2026 38 Share 38 Share