LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் LSS “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”.
வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம்…