Monthly Archives

October 2026

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரின் ‘சென்சார்’…

தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் வகையில், விரைவில் வெளியாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay) திரைப்படம் உருவாவதற்கு முன்பே புத்தகமாகப் பதிப்பித்து…

நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை…

முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான தொடரான…

சாதாரணத் தாயிடமிருந்து கற்பனைக்கும் எட்டாத ஒரு முடிவு வரை: உர்வசி நடிப்பில் உருவான ‘ஆஷா’…

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் பாராட்டுப் பெற்ற த்ரில்லர் திரைப்படம், தாய்மை, அறம் மற்றும் சிறிய முடிவுகளால் எதிர்பாராத விதமாக ஏற்படும் விளைவுகளை ஆராய்கிறது. தேசிய அளவில், அக்டோபர் 9, 2026: மூத்த நடிகை உர்வசி…

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன்…

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’, திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாகத்…

’இது நம்ம குடும்பம்’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

முன்பு படித்தவர்கள் அரசியலுக்கு வந்தார்கள், இன்று நடிப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் - ‘இது நம்ம குடும்பம்’ விழாவில் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் பேச்சு இன்று பெண்களை கெடுப்பது செல்போன் தான்! - ‘இது நம்ம குடும்பம்’ இசை வெளியீட்டு…

கில்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், “ஹபீபி” படத்திற்கு பாராட்டு விழா !

தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ திரைப்படம் – படக்குழுவினருக்குப் பாராட்டு விழா! மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம், தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காதல் மற்றும்…

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) ……

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன்  இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ்…

கருணாஸ் மற்றும் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரேவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்…

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் க்ரைம் த்ரில்லர். பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ரேவன். இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத்…

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது…

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது; டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்த ரொமான்டிக் என்டர்டெய்னர்! ‘பிரணய விலாசம்’ புகழ் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கதாநாயகனாக ஆர்யா நடிக்கும் 40-ஆவது திரைப்படமாகும்.…

குற்றவாளிகள்’ (KUTRAVALIGAL) – பழிவாங்கும் வேட்டையில் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்!

2026-ஆம் ஆண்டின் அதிரடித் திரைப்படமாக வெளியாகவுள்ள குற்றவாளிகள் (KUTRAVALIGAL), குடும்பத்தை இழந்த ஒரு மனிதனின் துயரம், கோபம், பழிவாங்கும் உணர்வு மற்றும் நீதியைத் தேடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முய் தாய் (Muay Thai)…