பா.இரஞ்சித் வழங்கும் “தலித் சுப்பையா – கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம் அகாடமி திரையிடல்…
யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்
தயாரித்த “தலித் சுப்பையா கலகக்காரர்களின் குரல்” ஆவணப்படம், ஆஸ்கர் தகுதி செயல்முறையின் பகுதியாக அகாடமி திரையிடல் அறை
(Academy Screening Room)க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
இந்த…