Browsing yearly archive

2026

கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் திமோர்-லெஸ்டே நாட்டில் மருத்துவக் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமோர்-லெஸ்டே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேலும் அங்குள்ள பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஏஜென்சிகள் கலந்துகொண்டனர்.

Read more

பிரான்சிஸ் மார்கஸ் அவர்களின் மதிப்புமிக்க பேனரான மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் ‘Life In Loom’ ஆகும். ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் மார்க் ஸ்டுடியோஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது.

Read more