Browsing yearly archive

2025

பூவிருந்தவல்லி அருகே பிக்பாஸ் நடைபெறும் ஈவிபி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரில் பெண் இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு. திட்டமிட்டு பணம், பொருட்கள் மோசடி செய்துவிட்டு பெங்களூருவில் பொய் புகார் அளித்துள்ளாதாக பேட்டி

Read more

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

Read more