Browsing yearly archive

2024

பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

Read more

ஈழத் தமிழர்களின் தலைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவருமான பிரபாகரன் அவர்களோடு யுத்த களத்தில் நின்று போராடிய “பிரிக்கேட் இயர்” பால்ராஜ் மற்றும் “பிரிக்கேட் இயர்” தமிழினி இவர்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் “செஞ்சமர் “.

Read more