“பெண்களே, உங்களையும் உங்கள் கனவுகளை நம்புங்கள் “சர்வதேச பவர் லிப்ட் சாதனையாளர் ஆர்த்தி அருண் பிறந்தநாள் செய்தி… Read more
அப்சரா ரெட்டியின் மனிதநேய விருதுகள் நிகழ்ச்சியில் நல்லி குப்புசாமி மற்றும் சுமித்ரா பிரசாத் ஆகியோருக்கு சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி, நடிகைகள் ராதிகா சரத்குமார், அனன்யா பாண்டே மற்றும் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கி சிறப்பித்தனர் Read more
மத்திய அரசுடன் இணைந்து, “நமோ ட்ரோன் திதி யோஜனா” திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சியை வழங்கி கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார் Read more
Dr Mehta’s Hospitals Organised a Walkathon to Raise Awareness about Kidney Health ~ Actor and Producer Mathew Varghese, Cinematographer & Actor Ilavarasu, and artist Aravinth Sundar flagged off the Walk-A-Thon ~ Read more
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, ஜியோ இந்தியா அறக்கட்டளை சார்பில் 15 பெண்களுக்கு, 2024 ஆம் ஆண்டிற்கான WOW WONDER WOMAN விருதுகள் வழங்கப்பட்டன Read more
GRT ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பெண்களுக்கான சமையல் போட்டியில் சென்னையை சேர்ந்த லோகேஸ்வரி முதல் பரிசை வென்றார் Read more