Browsing category

General News

இந்திய யூரேசியா வர்த்தக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் விடுதியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள கிர்கிஸ் குடியரசின் தூதர் அஸ்கர் சோல்ச்சுபெகோவிச் பெஷிமோவ், அவரது மனைவி மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பாளர் திரு அசாமத் உடன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

Read more

IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமண விழா 16ம் தேதி நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்

Read more