டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்க யோகிபாபு நடிக்கிறார்!! Read more
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ போன்ற கிளாஸிக் ஹிட் படத்தைக் கொடுத்தற்காக இந்தப் படத்தில் ‘சுதீஷ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்! Read more
பிரான்சிஸ் மார்கஸ் அவர்களின் மதிப்புமிக்க பேனரான மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் ‘Life In Loom’ ஆகும். ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் மார்க் ஸ்டுடியோஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது. Read more
நல்ல விசயங்களோடு உருவாகியிருக்கும் ‘அப்பு’ திரைப்படத்தை மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் – பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பாராட்டு Read more
K T குஞ்சி மோன் தயாரித்த படத்தின் இயக்குனர் சிந்துநதிப் பூ செந்தமிழன் டைரக்டர் அடுத்த படம் பிடிவாதம் இப்படத்தின் பாடல் பதிவு இன்று இனிதே துவங்கியது பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர் Read more