மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் படத்திலிருந்து, தாய்-மகன் பிணைப்பை எடுத்துக்காட்டும்,’ஆராராரி ராரோ’ இசை வீடியோ வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது! Read more
மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: ‘பாய் ‘திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! Read more
பிரான்சிஸ் மார்கஸ் அவர்களின் மதிப்புமிக்க பேனரான மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு அழுத்தமான ஆவணப்படம் ‘Life In Loom’ ஆகும். ஷார்ட் ஃபிலிம்ஸ், மியூசிக் வீடியோஸ், விளம்பரங்கள் ஆகியவற்றில் மார்க் ஸ்டுடியோஸ் தொடர்ந்து இயங்கி வருகிறது. Read more
நல்ல விசயங்களோடு உருவாகியிருக்கும் ‘அப்பு’ திரைப்படத்தை மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் – பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பாராட்டு Read more
K T குஞ்சி மோன் தயாரித்த படத்தின் இயக்குனர் சிந்துநதிப் பூ செந்தமிழன் டைரக்டர் அடுத்த படம் பிடிவாதம் இப்படத்தின் பாடல் பதிவு இன்று இனிதே துவங்கியது பேம்ஸ் மீடியா ஜெய் ராம் சிவா மாஸ் சினிமாஸ் யோகம் தயாரிக்கின்றனர் Read more