எஸ் பி ஆர் சிட்டி பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பாக அதில் 5000க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 47 மாடி குடியிருப்பு கட்டிடமும் அமைக்கப்பட்டு வடசென்னை பகுதி மக்களுக்கு ஒரு லட்சத்து மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்திற்கு ஆண்டிற்கு பத்தாயிரம் கோடி லாபம் ஏற்ற முடியும் என கூறினார்.
போக்குவரத்து நெரிசல் இன்றி தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் குறிப்பாக 10,000 இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் வசதிகளும் ஐந்தாரம் கார் பார்க்கிங் செய்யும் வசதிகள் தெரிவித்தனர் . தற்போது பெரம்பூர், ஓட்டேரி பட்டாளம் மெட்ரோ வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.