சென்னை மாங்காட்டின் பெருமைக்கு மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ்ஸின் புதிய வீனஸ் பார்க் அறிமுகம்

சென்னை: மாங்காட்டின் பெருமைக்கு மேலும் ஒரு மகுடமாக மெட்ராஸ் சிட்டி பிராபர்டீஸ்ஸின் புதிய வீனஸ் பார்க் அறிமுகம் செய்த பின்னர் நிர்வாக இயக்குனர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களிடம் வீனஸ் பார்க்கை பற்றிய சிறப்புகளை கூறியது.
இந்த வீனஸ் பார்க்கில் 21 புதிய மனைகள் அறிமுகம் செய்யப்பட்டது. 900 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமானது மாங்காடு- குன்றத்தூர் மற்றும் போரூர்-பூந்தமல்லி சாலைகளுக்கு இடையில் மாங்காடு நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. மேலும் 400 அடி சாலை அருகாமையில் உள்ளது 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் மெட்ரோ ரயில் நிலையம்அமைந்துள்ளது அத்துடன் அருகாமையில் உள்ள பூந்தமல்லி சுற்றிலும் மருத்துவ, பொறியியல், கலை கல்லூரி மற்றும் சிபிஎஸ்சி கல்வி என அனைத்து வசதிகளும் வீனஸ் பார்க் அருகில் உள்ளது. குடிநீர் பிரச்சினை நிச்சயமாக வர வாய்ப்பு இல்லை அருகாமையிலேயே செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது சிறப்பாகும்.
மக்கள் வாங்கும் அளவிற்கு ஒரு சதுர அடி ரூபாய் 4900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 20% முன்பணம் அளித்துவிட்டு மீதி80% வங்கி கடன் மூலம் ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிறுவனம் கடந்த 15 வருடங்களாக சென்னை மாநகரத்தை சுற்றி நான்காயிரம் வாடிக்கையாளர்கள் கொண்ட நம்பிக்கையை நிறுவனமாக இருந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக விருகை, ஆவடி,பூந்தமல்லி, திருநின்றவூர், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோயில், ஒரகடம், குன்றத்தூர் பகுதிகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வீடுகளை கட்டி கொடுக்கின்றோம் அத்துடன் நாங்கள் ஸ்டாண்டர்ட், பிரிமியம், லக்ஸரி என அனைத்து வகையான வீடுகள் மற்றும் வில்லாக்களும் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள். எங்களிடம் இடம் வாங்கும் நபர்கள் குறுகிய காலத்திலேயே இடத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விடும் காரணம் சென்னையை சுற்றியே எங்கள் மனை அமைந்துள்ளது தான் சிறப்பு.
சென்னையில் இடம் வாங்க வேண்டும் என்பது தான் அனைவருடைய கனவாகும் அதனை நினைவாக்கும் விதமாக மாத தவணையில் யாரும் வழங்க முடியாத நிலையில் நாங்கள் 25% முன் பணத்துடன் 3 ஆண்டுகளிலிருந்து 7 ஆண்டுக்குள் மாதத்தவனையில் கட்டி முடிக்கும் நிலையில் 6 ஆயிரம் ரூபாய் முதல்என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நிகழ்ச்சியில் இந்த மனை அமைய உறுதுணையாக இருந்த சாதிக், சதீஷ் ஆகியோருக்கு சிறப்புகள் செய்யப்பட்டது. சமூக வலைதளங்களின் மூலமாகவும் எங்களுடைய மெட்ராஸ் சிட்டி பிராப்பர்டீஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும் நிறுவனத்தை பற்றி அறிய இந்த whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
95 00144446,9500144449
என்று தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment