சென்னை, அசோக்நகர் லக்ஷ்மன் ஸ்ருதி எதிரில் உள்ள புத்தூர்கட்டு ஆஸ்பத்திரியில் இருந்து, கமலா தியேட்டர் அருகில் உள்ள The Eye Foundation Hospital வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. ஆர்.கே.செல்வமணி, பேரரசு , முத்துக்குமரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான மருத்துவர்கள், சினிமா இயக்குனர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்!
#The_Eye_Foundation_Hospital
#World_Diabetes_Day
#RK_Selvamani
#Perarasu
#MuthuKumaran
#PRO_Govindaraj