துபாயில் நடைபெற்ற திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம்

முத்தமிழ் சங்கம், மற்றும் பராக் ரெஸ்டாரன்ட் மற்றும் கே.ஆர் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திட்டக்குடி கண்ணன் ரவி திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

திரை இசையில் சிறந்தது காதல் பாடலா? தத்துவ பாடலா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் காதல் பாடல்கள் தான் சிறந்தது என்ற தலைப்பில் வழக்கறிஞர் திருமதி தியா சுப பிரியா ,கவிஞர் இனியவன், கடலூர் தணிகை வேலன் அவர்களும், தத்துவ பாடலே சிறைத்தது என்ற தலைப்பில் முனைவர்.விஜயகுமார், தேவகோட்டை ராஜன், பொடையூர்.தங்கதுரை ஆகியோர்களும் பேசினர்

வழக்கறிஞர் தியா சுப பிரியா‌ அவர்களின் பேச்சு‌ உட்பட

இதர பேச்சாளர்கள் உரை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
.

#Diyasubapriya#ValueMediaMiddleeast
Comments (0)
Add Comment