துபாயில் வெற்றி நடைபோடும் விஜய்சேதுபதி “Ace” திரைப்படம்.

Triple M Production துபாய் சிறப்பு காட்சியை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்.

துபாயில் வெற்றி நடைபோடும் விஜய்சேதுபதி ace திரைப்படம் ரசிகர்கள் வரவேற்பு.

நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அறிமுக ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளனர்.

யோகி பாபு, பப்லு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ace திரைப்படம் அமீரகத்தில் தற்போது வெற்றி‌நடைபோடுகிறது.

துபாய் விநியோகத்திற்காக Triple M Production நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் ரசிகர்கள் காட்சியை அந்நிறுவனத்தின் தலைவர் பாபு ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்து இருந்தார்.இந்த சிறப்பு காட்சியை  முத்தமிழ் சங்கம் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் ரசிகர்கள் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு.ராமசந்திரன்மற்றும் தலைவர் திரு ஷா அவர்களின் மேற்பார்வையில் ,பொது செயலாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பாபு ராமகிருஷ்ணன் அவர்களின்  திரை துறைக்கு  பாராட்டு தெரிவித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

நிகழ்ச்சியில் பாபு ராமகிருஷ்ணன் ,இந்த திரைபடம் நல்ல வெற்றியை தந்துள்ளதாகவும் விரைவில் பல திரைப்படங்களை தமது நிறுவனம் வெளியிட உள்ளதாக கூறினார்..

 

#Triplemproduction#muthatmailsangam#valuemediamiddleeastAce#acefilmdubai
Comments (0)
Add Comment