இன்று நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் விடுதலை போராட்ட வீரர்,
ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நேரில் சந்தித்து தனது அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.