GRINGE FIRE PRODUCTION சார்பில் V பிரியா தயாரித்து வினய் நாராயணன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் பித்தன்

20

ஒளிப்பதிவு சங்கர் செல்வராஜ் இசை எஸ் பி பூபதி எடிட்டர் சி எஸ் பிரேம்குமார் சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ் நடனம் தினேஷ் பாடல்கள் சினேகன் மெட்ராஸ் மிரான் கதாநாயகன் மைம் கோபி கதாநாயகி அறிமுகம் சினேகா ஆடுகளம் முருகதாஸ் ஆர்யன் கூல்சுரேஷ் கல்கி மற்றும் பலர் டைரக்டர் படத்தை பற்றி சொல்ல வருவது கதையின் நாயகன் டூவீலர் மெக்கானிக்காகவும் தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான் திடீரென புயல் போல் ஏற்பட்ட பிரச்சனையால் தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு குடி பெயர்ந்தநிலையில் போலீஸ் மற்றும் ரவுடிகள் நாயகனை அங்கெங்கே தேட காரணம் என்ன என்பதை விறுவிறுப்பாக திரைக்கதை மூலம் எல்லோரும் ரசிக்கும்படி உருவாக்கி இருக்கிறார் பித்தன் பட டைரக்டர் செங்கல்பட்டு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது